poem: kaaththiruthal / காத்திருத்தல
- kaaththiruthal / காத்திருத்தல்
-
- காத்திருத்தல்
உலகம் உய்யும் என்பது எவர்க்கு தெரியும்...
உன் பார்வை கிடைக்குமட்டும்..
காலம் ஓடிடும் என்று யார்க்கு தெரியும் உனக்காக காத்திருக்கும்போது...
கிடைத்த கொங்ச நேரம் சரியாக இருக்கிறது உனக்கு.. புற்களைப்பிடுங்க...
காத்திருந்து பார்த்த எனக்கு பசிபிடுங்க....
நேற்றுவரை அம்மாவின் சோறு இனித்தது...
இப்போது அதுவும் புளிக்கிறது...
காலையில் சாப்பிட்ட காப்பி மட்டும்தான் கனக்கிறது இன்னும்..
நீ விட்டுப்போன நினைவுகளோடு...
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும் ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும், காத்திருத்தல் எவ்வளாவு கடினம் என்று.... - kaaththiruthal
- (for who cant read tamil)
ulagam uiiyum enru evarkku theriyum unpaarvai kidaikkumaddum...
kaalam oodidum enru yaarkku teriyum unakkaaka kaathirukkumpoothu...
kidaitha konsa neeram sariyaaka irukkirathu unakku putkalai pidungka..
kaathirunthu paartha enakku pasi pidungka...
neettuvarai amaavin sooru iniththathu...
ippoothu athuvum pulikkirathu...
kaalaijil saappidda kaapi maddumthaan kanakkirathu innum...
nee vidduppoona ninaivukaloodu...
unakkaaka kaathiruppeen maru jenmamum aanaal nee naanaka naan neeyaaka...
appoothavathu unakku puriyum, kaathiruthtal evvalavu kadinam enru...
0 Comments:
Post a Comment
<< Home